TNPSC Thervupettagam

சிறுத்தை மறு அறிமுகத் திட்டம்

September 18 , 2026 3 days 60 0
  • சிறுத்தை மறு அறிமுகத் திட்டம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் பிறந்த 32 சிறுத்தைகள் உட்பட இந்தியாவின் சிறுத்தைகளின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.
  • தற்போது 49 சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவிலும், 3 சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தின் காந்தி சாகர் சரணாலயத்திலும் உள்ளன.
  • 52 சிறுத்தைகளில், 25 சிறுத்தைகள் நமீபியாவைச் சேர்ந்தவை, 18 சிறுத்தைகள் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவை, அதே சமயம் 9 சிறுத்தைகள் சமீபத்தில் போட்ஸ்வானாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டன.
  • இந்தத் திட்டம் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 8 நமீபிய சிறுத்தைகளுடனும், 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 12 தென்னாப்பிரிக்க சிறுத்தைகளுடனும் தொடங்கியது; 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் போட்ஸ்வானாவிலிருந்து 9 சிறுத்தைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்