March 14 , 2022
1269 days
733
- இந்திய நாட்டிலேயே சிறுத்தைகளை அறிமுகப்படுத்தும் முதல் மாநிலமாக மத்தியப் பிரதேசம் மாற உள்ளது.
- ஷியோபூரில் உள்ள குனோ பால்பூர் என்ற சரணாலயம் 12 முதல் 15 சிறுத்தைகளைக் கொண்டிருக்கும்.
- இந்திய நாட்டில் கடைசிச் சிறுத்தை கொல்லப் பட்டு 74 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post Views:
733