TNPSC Thervupettagam

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான காத்திருப்பு நேரம்

June 10 , 2025 3 days 36 0
  • தமிழ்நாட்டில் மிகவும் குறைந்த ஒரு காத்திருப்பு நேரத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டு சாதனை படைக்கப் பட்டுள்ளது.
  • இந்த மாநிலத்தின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை காத்திருப்புப் பட்டியலில் பதிவு செய்யப் பட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு அந்த நோயாளிக்கு மிக வெற்றிகரமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
  • இந்தச் செயல்முறையானது, இந்திய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சங்கம் (iORTA) மூலம் எளிதாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்