TNPSC Thervupettagam

சிறுபான்மையினர் உரிமைகள் தினம் 2025 - டிசம்பர் 18

December 21 , 2025 15 hrs 0 min 10 0
  • சிறுபான்மையினர் சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதே இந்த நாளின் நோக்கமாகும்.
  • 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட ஐ.நா. பிரகடனத்தைத் தொடர்ந்து இந்த நாள் அனுசரிக்கப்பட்டது.
  • சிறுபான்மையினரின் சமத்துவம், பாதுகாப்பு மற்றும் சமூக உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்