சிறைகள் பற்றிய புள்ளிவிவர அறிக்கை 2017
October 28 , 2019
2079 days
608
- ‘இந்திய சிறைச்சாலைப் புள்ளிவிவரம் 2017’ என்ற அறிக்கையை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.
- கைதிகளின் இயற்கைக்கு மாறான மரணங்களுக்கு இது ‘சிறை ஊழியர்களால் அலட்சியம்/அதிகப்படியான துன்புறுத்தல்’ என்ற ஒரு புதிய வகையை உள்ளடக்கியுள்ளது.
- இந்தப் புதிய பிரிவு இந்தியா முழுவதிலும் மகாராஷ்டிராவிலிருந்து வந்த ஒரே ஒரு வழக்கை மட்டுமே கொண்டு உள்ளது.
- சமீபத்தில், சிறைச் சீர்திருத்தங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட நீதிபதி ராதாகிருஷ்ணன் குழுவானது, 2018 ஆம் ஆண்டில் தனது அறிக்கையை வெளியிட்டது.
Post Views:
608