TNPSC Thervupettagam

சிலி மற்றும் அர்ஜென்டினாவில் கடும் குளிர்

July 9 , 2025 18 days 49 0
  • ஓர் அரிய துருவ குளிர் அலையானது மிகக் குறைந்த வெப்பநிலையுடன் தெற்கு தென் அமெரிக்காவைத் தாக்கி வருகிறது.
  • ஜூன் 30 ஆம் தேதியன்று, சிலி மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரு நாடுகள் துருவப் பகுதிகளுக்கு வெளியே அமைந்த பூமியின் மிகவும் குளிரான இடங்களாக மாறின.
  • சில பகுதிகளில் வெப்பநிலையானது மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் அல்லது 5 டிகிரி பாரன்ஹீட்டாகக் குறைந்தது.
  • குளிர் அலையானது துருவத்தில் தோன்றும் ஆன்டிசைக்ளோன் (எதிர் சூறாவளி) எனப் படும் ஓர் உயர் அழுத்த வானிலை அமைப்பால் ஏற்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்