July 23 , 2021
1464 days
564
- இஸ்ரேலியப் பாதுகாப்பு நிறுவனமான ரஃபேல் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்பானது 'சீ பிரேக்கர்' (Sea Breaker) என்ற ஒரு விமானத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
- இது முக்கியமான கடல் மற்றும் நில இலக்குகளைத் தாக்கப் பயன்படுத்தப் படும்.
- இது நீண்ட தூர இலக்குகளைத் தாக்குவதோடு மட்டுமல்லாமல் இது தானாக இயங்கி துல்லியமாக வழி நடத்தப்படும் ஒரு ஏவுகணை அமைப்பாகும்.
- இது அனைத்து வானிலை நிலைகளிலும், உலகளாவிய இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு அணுகாத இடங்களிலும் தனது முழு செயல்பாட்டுத் திறனைக் கொண்டு உள்ளது.

Post Views:
564