TNPSC Thervupettagam

சீன கைபேசிச் செயலிகள் மீதான தடை

July 2 , 2020 1867 days 697 0
  • இந்திய அரசானது டிக் டாக் மற்றும் வீசாட் உள்ளிட்ட 59 செயலிகள் மீது தடை விதித்துள்ளது.
  • இதற்காக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2009ன் பிரிவு 69ஏ–ன் கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்