சீனாவின் விண்வெளி வீரர்கள் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் சீனாவின் முதல் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுவட்டப் பாதையில் புதிதாக அமைக்கப்பட்ட தியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு வெளியே ஏழு மணிநேரம் வேலை செய்து உள்ளனர்.
2021 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் தியாங்காங் விண்வெளி நிலையத்தின் முதல் குழுவினராக மூன்று விண்வெளி வீரர்கள் ஒரு ராக்கெட் மூலம் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப் பட்டனர்.