சூரிய சக்தி துறை கொள்கைகள் தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் (WTO) சீனா இந்தியாவுக்கு எதிராகப் புகார் அளித்தது.
இந்தியாவின் ஒளி மின்னழுத்த (சூரிய சக்தி) மானியங்கள் குறித்து உலக வர்த்தகக் அமைப்பின் கட்டமைப்பின் கீழ் சீனா ஆலோசனைகளை நாடியது.
இந்தியாவின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்ட கட்டண உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய நடவடிக்கை விதிகளை மீறுவதாக அது கூறியது.
இந்தக் கொள்கைகள் இறக்குமதி ஈடு மானியங்களாகச் செயல்பட்டு, உள்நாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாக செயல்பட்டதாகவும் சீனா குற்றம் சாட்டியது.
இந்தப் புகார் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் மின்சார வாகனம் (EV) மற்றும் மின்கல மானியங்கள் மீதான முந்தைய வழக்கைத் தொடர்ந்து முன் வைக்கப் பட்டது.