சீனாவிற்கும் சாலமன் தீவுகளுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
சாலமன் தீவுகளுடன் தற்போதுள்ள ஒத்துழைப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் தெற்கு பசிபிக் பிராந்தியத்தில் சீன அரசிற்கு ஒரு வலுவான ஊன்று கோலாக அமையும் என்பதால், இந்த ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து பல அதிருப்திகள் அதிகரித்து வருகின்றன.