TNPSC Thervupettagam

சீனாவின் 17+1 ஒத்துழைப்பு மன்றத்திலிருந்து வெளியேறும் லித்துவேனியா

May 27 , 2021 1541 days 655 0
  • சீனாவிற்கும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான சீனாவின் 17+1 ஒத்துழைப்பு மன்றத்திலிருந்து லித்துவேனியா அரசு விலகியது.
  • மேலும் சீனாவுடன் மிகவும் பயன்வாய்ந்த 27+1 அணுகுமுறையையும் தகவல் தொடர்பையும் கோருமாறு தனது சக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் நாடுகளையும் லித்துவேனியா  வலியுறுத்தியுள்ளது.
  • இந்த  மன்றமானது வார்சாவில் 2012 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இதற்கு முன்பாக இந்த மன்றமானது 17+1 என அறியப்பட்டது.
  • ஆனால் 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் லித்துவேனியா அரசு விலகியதையடுத்து இது 16+1 என அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்