TNPSC Thervupettagam

சீனாவின் சென்ஷூவோ - 18 பயணக்குழு

May 1 , 2024 16 days 79 0
  • சீனா டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு தனது ஏழாவது குழுவை அனுப்பி உள்ளது.
  • ஏவு கலமானது சென்ஷூவோ-18 விண்கலத்தையும் அதன் மூன்று பேர் கொண்ட விண்வெளி வீரர் பயணக் குழுவினரையும் சுமந்து சென்று சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது.
  • சென்ஷூவோ-18 விண்கலம் டியாங்காங்கின் ஆர வரைவு வடிவ இணைப்பு பகுதியைச் சந்தித்து அதனுடன் இணைத்தல் ஆகிய பணிகளை நிறைவு செய்தது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் விண்வெளி வீரர்களை நிலவிற்கு அனுப்பும் நோக்கில் செயல் படும் பெய்ஜிங்கின் விண்வெளித் திட்டத்தில் இது மிகச் சமீபத்திய விண்வெளித் பயணத்தினைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்