சீனாவின் மக்கள்தொகை வளர்ச்சி
May 14 , 2021
1556 days
691
- கடந்த பத்தாண்டு காலத்தில் சீனாவின் வருடாந்திர மக்கள் தொகை வளர்ச்சியானது வெகுவாக குறைந்துள்ளது.
- இது அந்த நாட்டின் மக்கள் தொகையின் ஈவுத் தொகையினை ஆபத்தில் ஆழ்த்தி உள்ளது.
- 2020 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சீனாவின் வருடாந்திர மக்கள் தொகை வளர்ச்சியானது 0.53% என்ற வீதத்தில் உள்ளது.
- 2010 ஆம் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இது 0.57% ஆக இருந்தது.

Post Views:
691