TNPSC Thervupettagam

சீனாவில் ஜியான் சாங்மென்சிஸ் கண்டுபிடிப்பு

June 12 , 2026 11 hrs 0 min 25 0
  • ஜியான் சாங்மென்சிஸ் என்ற புதிய இறகுள்ள மிதக்கும் டைனோசர் இனத்தை சீனாவில் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • வடமேற்கு சீனாவின் கன்சு மாகாணத்தின் சாங்மா பேசின் பகுதியில் 120 மில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • ஆரம்பகால கிரிட்டேசியஸ் காலத்தைச் சேர்ந்த சிறிய இறகுகள் கொண்ட வேட்டையாடும் டைனோசர்களின் குழுவான மைக்ரோராப்டோரியா வகையைச் சேர்ந்தது ஜியான் சாங்மென்சிஸ்.
  • வடகிழக்கு சீனாவிற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட முதல் உறுதிப்படுத்தப்பட்ட மைக்ரோராப்டர் புதைபடிவம் இதுவாகும்; இதன்மூலம், ஆசியாவில் மைக்ரோ ராப்டர்களின் அறியப்பட்ட வாழ்விட வரம்பு விரிவடைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்