TNPSC Thervupettagam

சீனாவை முந்திச் செல்லுதல்

June 19 , 2019 2205 days 693 0
  • “2019 ஆம் ஆண்டின் உலக மக்கள் தொகை வாய்ப்புகள்” என்ற அறிக்கையின்படி, 2027 ஆம் ஆண்டில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவானது உலகின் மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 1.37 பில்லியன் என்றும் சீனாவின் மக்கள்தொகை 1.43 பில்லியன் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
  • “2019 ஆம் ஆண்டின் உலக மக்கள் தொகை வாய்ப்புகள்” என்ற அறிக்கையானது பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐ.நா. துறையின் மக்கள் தொகைப் பிரிவினால் வெளியிடப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்