TNPSC Thervupettagam

சீமா தர்ஷன் திட்டப் பணி

April 13 , 2022 1217 days 468 0
  • மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா சீமா தர்ஷன் திட்ட பணிகளைத் தொடங்கி வைத்தார்.
  • இது குஜராத்தின் பனாஷ்கந்தா மாவட்டத்தில் அமைந்த இந்திய-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள நாதாபேட் என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது.
  • இது நமது எல்லையில் பணி புரியும் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் வாழ்க்கை மற்றும் பணியினைப் பற்றி மக்கள் புரிந்து கொள்ள வழிவகை செய்யும் ஒரு நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்