TNPSC Thervupettagam

சீமைக் கருவேலம் இல்லா கிராமங்கள்

September 11 , 2025 12 days 91 0
  • 32 மாவட்டங்களில் உள்ள 517 கிராமங்கள் சீமைக் கருவேலம் (புரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா) இல்லா கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
  • அயல் ஊடுருவல் இனமான சீமை கருவேலம் உள்ளூர் சூழலியல் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது.
  • ஒரு சோதனை முன்னெடுப்பாக குறைந்தது ஒரு முழு மாவட்டத்தையும் சீமை கருவேலம் இல்லாத மாவட்டமாக மாற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றம் மாநிலத்திடம் கோரியது.
  • சீமை கருவேலத்திற்குப் பதிலாக உள்நாட்டு மர இனங்களை வளர்ப்பதற்கான செயல் திட்டத்தைத் தயாரிப்பதற்காக, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று மாநில அரசு ஓர் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்