TNPSC Thervupettagam

சீரழிந்த மற்றும் காடுகள் அழிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுத்தல்

October 6 , 2020 1764 days 668 0
  • பாலைவனமாதலை எதிர்த்தலுக்கான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தின் 14வது பங்காளர்கள் கருத்தரங்கானது உத்தரப் பிரதேசத்தின்  கிரேட்டர் நொய்டாவில் 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
  • இந்தியாவானது சீரழிந்த மற்றும் காடுகள் அழிக்கப்பட்ட நிலத்தின் 26 மில்லியன் ஹெக்டேர்களை மீட்டெடுப்பதையும் 2030 ஆம் ஆண்டில் நிலச் சீரழிவு மீதான  சமநிலையை அடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்