February 7 , 2022
1381 days
572
- உலக சுகாதார அமைப்பானது, சமீபத்தில் COVID-19 தொற்றுநோயால் உருவாக்கப் பட்ட கூடுதல் மருத்துவக் கழிவுகள் குறித்த அவலநிலை பற்றி எடுத்துரைத்தது.
- இந்தப் பெருந்தொற்றானது, உலகின் மருத்துவக் கழிவு மேலாண்மை அமைப்புகளின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 30% சுகாதார நல மையங்களில் மருத்துவக் கழிவுகளைக் கையாளும் வசதி இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
- அவற்றுள் 60% மையங்கள் குறைவான வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ளன.

Post Views:
572