சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் மீதான லான்செட் கவுன்ட் டவுன்
October 25 , 2021
1309 days
612
- கடந்த 5 ஆண்டுகளில் அதிக வெப்பநிலைக்கு அதிகம் பாதிப்புக்குள்ளாகும் மக்களை அதிகம் கொண்ட 5 நாடுகளுள் ஒன்றாக இந்தியா உள்ளது.
- 1990 ஆம் ஆண்டை விட தற்போது இந்தியா 15% வரையில் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படக் கூடிய ஒரு நாடாக மாறியுள்ளது.
- இந்த மதிப்பீடுகளானது சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் மீதான லான்செட் கவுன்ட் டவுன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- இது தி லான்செட் எனப்படும் மருத்துவ இதழின் ஒரு பிரதான அறிக்கையாகும்.

Post Views:
612