TNPSC Thervupettagam

சுகோய் 30 MKI ரக விமானத்தில் குடியரசுத் தலைவர்

April 15 , 2023 785 days 316 0
  • அசாமில் உள்ள தேஜ்பூர் விமானப்படைத் தளத்தில் இருந்து சுகோய் 30 MKI ரக போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ஒரு சிறு பயணத்தினை மேற்கொண்டார்.
  • முர்மு அவர்கள் இந்தப் போர் விமானத்தில் பயணித்த மூன்றாவது குடியரசுத் தலைவர் மற்றும் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார்.
  • முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்கள், 2009 ஆம் ஆண்டில் புனே விமானப் படை தளத்தில் இருந்து சுகோய்-30 30 MKI ரக போர் விமானத்தில் பயணம் செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்