TNPSC Thervupettagam

சுதர்சன் AI அமைப்பு

March 9 , 2026 15 hrs 0 min 47 0
  • சமூக ஊடகங்களில் நிதி நுந்துநர்களால் (Influencer) வெளியிடப்பட்ட 1.2 லட்சத்திற்கும் அதிகமான தவறாக வழிநடத்தும் பதிவுகளை நீக்குவதற்கு, SEBI 'சுதர்சன்' என்ற செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பைப் பயன்படுத்தியது.
  • சுதர்சன் AI அமைப்பு என்பது இந்தியாவில் வங்கி மற்றும் நிதித் துறையில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முடிவெடுக்கும் ஆதரவு அமைப்பாகும்.
  • இது பெரிய நிதி தரவுத்தொகுப்புகளைச் செயலாக்குவதற்கும் முன்கணிப்பு நுண்ணறிவுகளை உருவாக்குவதற்கும் இயந்திர கற்றல் மற்றும் தரவு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துகிறது.
  • இந்த அமைப்பு வங்கிகளுக்கு கடன் ஆபத்து மதிப்பீடு, கடன் மதிப்பீடு மற்றும் வாராக் கடன்களை முன்கூட்டியே எச்சரிக்கை செய்வதில் உதவுகிறது.
  • இது நிதி நிறுவனங்களில் மோசடி கண்டறிதல், பரிவர்த்தனை கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்