TNPSC Thervupettagam

சுதர்சன் நடவடிக்கை

July 9 , 2019 2136 days 618 0
  • ஜூலை 01 அன்று “சுதர்சன் நடவடிக்கை” என்ற பெயர் கொண்ட ஒரு மிகப்பெரிய நடவடிக்கையை எல்லைப் பாதுகாப்புப் படை (BSF - Border Security Force) தொடங்கியுள்ளது.
  • இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் 1000 கிலோ மீட்டர் தொலைவுள்ள சர்வதேச எல்லைப் பகுதி முழுவதையும் உள்ளடக்கவுள்ளது.
  • ஜம்மு 485 கிலோ மீட்டர் தொலைவையும் பஞ்சாப் 553 கிலோ மீட்டர் தொலைவையும் இராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகியவை இதர தொலைவையும் பாகிஸ்தானுடன் பகிர்ந்துள்ளன.
  • BSF ஆனது இந்தப் பகுதியின் “முதல் நிலைப் பாதுகாவலராக” செயல்படும் முதன்மைப் பாதுகாப்புப் படையாகும்.
  • BSF குறித்து மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்
  • https://www.tnpscthervupettagam.com/52nd-raising-day-of-bsf-observed-1-december/

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்