TNPSC Thervupettagam

சுதேசி சூர்யாஸ்த்ரா ராக்கெட் அமைப்பு - 77வது குடியரசு தின அணிவகுப்பு

February 3 , 2026 15 days 51 0
  • இது யுனிவர்சல் ராக்கெட் லாஞ்சர் சிஸ்டம் (URLLS) – சூர்யாஸ்த்ராவின் முதல் காட்சிப் படுத்தலாகும்.
  • இது இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல வகை ராக்கெட்டுகளை ஏவக் கூடிய ஒரு அமைப்பாகும்.
  • இது துல்லியமான தரைக்குத் தரைத் தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்டது.
  • இது 150 கி.மீ மற்றும் 300 கி.மீ தூர இலக்குகளைத் தாக்கும்.
  • இது பல ராக்கெட் மற்றும் ஏவுகணை வகைகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்