சுனில் சேத்ரிக்கு உலக நாடுகள் பிரியாவிடை
June 11 , 2024
334 days
344
- இந்தியக் கால்பந்து வீரரான சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து விளையாட்டுப் போட்டியிலிருந்து அதிகாரப் பூர்வமாக ஓய்வு பெற்றார்.
- சேத்ரி 151 சர்வதேச விளையாட்டுகளில் 94 கோல்களை அடித்துள்ளார்.
- இதன் மூலம் இவர் ஒரு சர்வதேச வீரர் அடித்த கோல்களின் அடிப்படையிலான பட்டியலில் நான்காவது இடத்தினைப் பிடித்துள்ளார்.
- இவரது ஓய்வு என்பது FIFA கூட்டமைப்பின் பாராட்டுக்களுடன் உலகம் முழுவதும் நன்கு கொண்டாடப் பட்டது.

Post Views:
344