TNPSC Thervupettagam

சுபாஷ் சந்திர போஸ் அப்தா பிரபந்தன் புரஸ்கார் விருது

January 25 , 2019 2383 days 890 0
  • சுபாஷ் சந்திரபோஸ் அப்தா பிரபந்தன் புரஸ்கார் என்ற வருடாந்திர விருதை அரசு ஏற்படுத்தியிருக்கின்றது.
  • இந்த விருது நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினமான ஜனவரி 23-ம் தேதியன்று ஒவ்வொரு வருடமும் அளிக்கப்படும்.
  • இந்த விருது ஒரு சான்றிதழையும் 51 லட்சம் ரூபாய்கள் பரிசுத் தொகையையும் கொண்டதாகும்.
  • 2019 ஆம் வருடத்திற்காக காசியாபாத்தில் அமைந்திருக்கும் தேசிய பேரிடர் பதிலளிப்புப் படையின் 8-வது பிரிவு பேரிடர் மேலாண்மையில் தனது சிறந்த பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்