கேரள மாநிலப் பிரிவைச் சேர்ந்த மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான சுமன் பில்லா என்பவர் ஸ்பெயினின் மாட்ரிட்டில் உள்ள ஐக்கிய நாடுகளின் உலகச் சுற்றுலா அமைப்பின் (United Nations World Tourism Organisation - UNWTO) தலைமையகத்தில் பணியாற்ற இருக்கின்றார்.
இவர் அடுத்த வாரம் UNWTO அமைப்பில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் பட்டு சாலை மேம்பாட்டுப் பிரிவின் இயக்குநராக பொறுப்பேற்க இருக்கின்றார்.
இது பொறுப்பான, நிலையான மற்றும் உலகளவில் அணுகக் கூடிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு பொறுப்பு வகிக்கும் ஒரு சிறப்பு நிறுவனமாகும்.