சுரங்கங்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சுரங்கம் தொடர்பான நடவடிக்கைகளில் உதவி ஆகியவற்றிற்கான சர்வதேச தினம் – ஏப்ரல் 04
April 7 , 2021 1587 days 492 0
போர்களில் உபயோகிக்கும் வெடிபொருட்களில் எஞ்சியப் பொருட்களின் தீய விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதற்காக வேண்டி இத்தினம் கடைபிடிக்கப் படுகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “விடாமுயற்சி, கூட்டாண்மை மற்றும் வளர்ச்சி” (Perseverance, Partnership, and Progress) என்பதாகும்.
2005 ஆம் ஆண்டு டிசம்பர் 08 அன்று ஐ.நா. பொதுச் சபையானது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 04 ஆம் நாள் சுரங்கம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சுரங்கம் தொடர்பான நடவடிக்கைகளில் உதவி ஆகியவற்றிற்கான சர்வதேச தினமாக கடைபிடிக்கப்படும் என அறிவித்தது.