சுரங்கப் பகுதிகளுக்கான RECLAIM திட்டம்
July 8 , 2025
15 hrs 0 min
21
- அரசாங்கமானது, RECLAIM (பாதிக்கப்பட்ட சுரங்கங்களைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல், சமூகங்கள், வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பது) கட்டமைப்பைத் தொடங்க உள்ளது.
- இது இந்திய நிலக்கரித் துறை அமைச்சகத்தின் கீழ் நிலக்கரி கட்டுப்பாட்டகம் மற்றும் ஹார்ட்ஃபுல்னெஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
- நிலக்கரிச் சுரங்கங்கள் மூடப்பட்ட பிறகு, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் இயற்கை மீட்சியைப் பெற RECLAIM உதவும்.
- இது உள்ளூர் மக்களுடன் பணியாற்றுவதற்கான படிப்படியான ஒரு வழிகாட்டலை வழங்குகிறது.

Post Views:
21