TNPSC Thervupettagam

சுற்றுச்சூழலுக்கு உகந்த நெகிழி மறுசுழற்சி

March 10 , 2026 13 hrs 0 min 67 0
  • கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழக அறிவியலாளர்கள், சூரிய ஒளியை மட்டும் பயன்படுத்தி நெகிழிக் கழிவுகளை அசிட்டிக் அமிலமாக (வினிகர்) மாற்றும் வழியைக் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தச் செயல்முறை சூரிய ஒளியால் தூண்டப்படும் ஒரு வேதிவினைக்கு ஒளிச் சேர்க்கை செயல்முறையைப் பயன்படுத்துகிறது என்பதோடு மேலும் இது அறை வெப்பநிலையில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இன்றி நடைபெறுகிறது.
  • அவர்கள் பாலிவினைல் குளோரைடு (PVC), பாலி எத்திலீன் (PE), பாலி எத்திலீன் டெரெப்தாலேட் (PET) மற்றும் பாலிப்ரோப்பிலீன் (PP) ஆகிய நான்கு வகையான நெகிழியில் இந்தச் சோதனையைச் செய்துள்ளனர்.
  • இந்த முறையில் தயாரிக்கப்படும் அசிட்டிக் அமிலம் உணவு, மருந்து மற்றும் நெகிழி சார்ந்த தொழில்களில் பயன்படுத்தப்படலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்