TNPSC Thervupettagam

'சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் அறிக்கை (ETR) 2021: சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள், நெகிழ்ச்சி மற்றும் அமைதியைப் புரிந்து கொள்வது'

October 13 , 2021 1311 days 584 0
  • இதைப் பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் வெளியிட்டது.
  • உணவு ஆபத்து, நீர் ஆபத்து, விரைவான மக்கள்தொகை வளர்ச்சி, வெப்பநிலை முரண்பாடுகள் மற்றும் இயற்கைப் பேரழிவுகள் தொடர்பான அச்சுறுத்தல்களுக்காக 178 நாடுகளில் உள்ள துணை தேசிய நிர்வாக அலகுகளின் தரவை இது மதிப்பீடு செய்தது.
  • மிகவும் பாதிக்கப்படக் கூடிய நாடுகள் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா, துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா ஆகிய பகுதிகளில் காணப் படுகின்றன.
  • ஒரு பிராந்தியமாக, தெற்கு ஆசியாவானது தண்ணீர் மற்றும் உணவு அபாயங்களுடன் மிக மோசமான நிலையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்