TNPSC Thervupettagam

சுற்றுலா இரயில் மூலம் நாடுகளை இணைத்தல்

June 13 , 2022 1140 days 496 0
  • இந்திய இரயில்வே நிர்வாகத்தின் பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் சுற்றுலா இரயில் மூலம் இரு நாடுகளை இணைக்கும் இந்தியாவின் முதல் நிறுவனமாக இந்திய இரயில்வே சமையல் சேவை மற்றும் சுற்றுலாக் கழகமானது விளங்கும்.
  • புது டெல்லியிலிருந்து ஸ்ரீ ராமாயண யாத்திரைச் சுற்றில்  இந்த இரயில் இயக்கப்படும்.
  • சப்தர்ஜங் இரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இரயில் இந்தியா மற்றும் நேபாளம் இடையே சுமார் 8,000 கி.மீ. தொலைவு பயணிக்கும்.
  • ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட ராமாயண யாத்திரை சுற்றுப் பாதையில் இந்த ரயில் இயக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்