TNPSC Thervupettagam

சுற்றுலா குறித்த தொலைநோக்குக் கொள்கை 2047

August 22 , 2025 34 days 65 0
  • இந்தியாவின் சுற்றுலாத் துறையானது வேலைவாய்ப்பை 50 மில்லியனிலிருந்து 200 மில்லியன் வேலைகளாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
  • 2047 ஆம் ஆண்டு சுற்றுலா குறித்த தொலைநோக்குக் கொள்கையின் செயல் திட்டமானது 3 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சுற்றுலாப் பொருளாதாரத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
  • இது இந்தியாவிற்கு 100 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதையும் 20 பில்லியன் உள்நாட்டுச் சுற்றுலா வருகைகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்தியச் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சங்கங்களின் கூட்டமைப்பின் (FAITH) கீழ் தேசிய சுற்றுலா மாநாடு நடைபெற்றது.
  • இந்தத் துறையானது, 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்களிப்பை 5 சதவீதத்திலிருந்து 10% ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்