TNPSC Thervupettagam

சுவச் சர்வேக்சன்

March 6 , 2022 1247 days 501 0
  • வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமானது சுவச் சர்வேக்சன் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இது உலகின் மிகப்பெரிய நகரத் தூய்மைக் கணக்கெடுப்பின் 7வது தொடர் பதிப்பு ஆகும்.
  • இந்தத் திட்டமானது, “மக்களுக்கே முன்னுரிமை” என்ற ஒரு கருத்தை அதன் இயக்கத் தத்துவமாகக் கொண்டு, முன்களப் பணியாளர்களின் நலன் மற்றும் நல்வாழ்வுக்காக நகரங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளைத் திரட்டுவதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்