சுவச் சர்வேக்சன் கிராமீன் 2021
September 14 , 2021
1407 days
539
- இது சுவச் பாரத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் ‘அசாதி கா அம்ரித் மகோத்சவ்’ என்ற கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக தொடங்கப்பட உள்ளது.
- இந்தியாவில் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற உபரி இடங்களின் இடையீடுகள் மற்றும் பயன்களைப் பெறுவதை முடுக்கி விடுவதில் உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையானது முன்பாக 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் சுவச் சர்வேக்சன் கிராமீன் என்ற திட்டத்தினைத் தொடங்கியது.

Post Views:
539