2020 ஆம் ஆண்டின் சுவச் சர்வேக்சான் குழு (SSL 2020 - Swachh Survekshan League) வீட்டு வசதி மற்றும் நகர விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியால் தொடங்கப்பட்டுள்ளது.
இது இந்தியப் பெருநகரங்கள் மற்றும் சிறு நகரங்களின் காலாண்டுத் தூய்மைக் கணக்கெடுப்பிற்கான ஒரு ஆய்வாகும்.
நகரங்களின் தூய்மை நிலையைத் தொடர்ந்து கண்காணித்தல் என்பது SSL குழுவின் ஒரு முன்னுரிமைப் பணியாக விளங்கும்.