“சுவச்சதா, சுவதிந்தா மற்றும் சுலப்” பற்றிய ஒரு விழிப்புணர்வை பரப்பச் செய்வதை இந்நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுவச்சதா பிரச்சாரமானது உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக செயல்திறன் வாய்ந்த ஒரு பெருமக்கள் இயக்கமான சத்தியாக் கிரகத்தினை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப் பட்டது.
நிலையான தூய்மைக் கலாச்சாரத்தினை உருவாக்குவதே இந்தப் பிரச்சாரத்தின் ஒரு நோக்கமாகும்.
இளம் குடிமக்களை மற்றும் இளம் தலைவர்களை உருவாக்கச் செய்வதற்காக ஊக்கம் அளிப்பதன் மூலம் சுவச் பாரத் அபியான் என்ற திட்டத்தை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.