TNPSC Thervupettagam

சுவரஜ்பிலிட்டி

February 9 , 2022 1516 days 671 0
  • ஹைதரபாத்தின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகமானது “சுவரஜ்பிலிட்டி” என்ற தளத்தின் பீட்டா வடிவத்தினை வெளியிட்டுள்ளது.
  • இது மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவையான திறன்களைப் பெறவும் வேலை வாய்ப்பினைக் கண்டறியவும் வேண்டி அவர்களுக்கு உதவக் கூடிய வகையில், செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் வேலைவாய்ப்புத் தளமாகும்.
  • இந்தக் கல்வி நிறுவனமானது யூத்4ஜாப்ஸ், விஷூவல் குவெஸ்ட் மற்றும் கோடக் மகிந்திரா வங்கி லிமிடெட் (Youth4Jobs, Visual Quest, and Kotak Mahindra Bank Ltd) ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் தளத்தினை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்