சுவிட்சர்லாந்தில் உள்ள பனிப்பாறைகளில் 10 சதவீதம் குறைவு
November 24 , 2023 633 days 359 0
சுவிட்சர்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் குறைந்து வருகின்ற நிலையில், இரண்டு வருட காலப்பகுதியில் அப்பகுதியின் மொத்தப் பனி அளவில் பத்து சதவீதம் குறைந்து ள்ளது.
2022 ஆம் ஆண்டில் ஆறு விழுக்காடு பனிப்பாறைகள் அழிக்கப் பட்டதாக பதிவான அதிக அளவிற்கு அடுத்தபடியாக இந்த அளவிலான குறைவு பதிவாகியுள்ளது.
இந்த பனிப்பாறைகள் ஆனது, 1960 மற்றும் 1990 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 30 ஆண்டுகளில் குறைந்த பனி அளவிற்கு ஈடாக இந்த இரண்டு வருட காலப்பகுதியில் குறைந்துள்ளன.