TNPSC Thervupettagam

சூடானின் டூட்டி தீவு

April 19 , 2025 11 days 54 0
  • தொழில் முறை இராணுவ அதிகாரி அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் தலைமையிலான சூடானின் இராணுவம் ஆனது, டூட்டி தீவு உள்ளிட்ட கார்ட்டூம் பகுதிக் கட்டுப்பாட்டைக் கோரியுள்ளது.
  • இது அதன் நைல் நதி வேளாண் பகுதியை நோக்கி மக்களை ஈர்த்த சூடான் நாட்டுத் தலைநகரின் நடுவில் உள்ள ஒரு தீவு ஆகும்.
  • இது புளூ மற்றும் ஒயிட் நைல் நதிகளின் சங்கமத்தில் அமைந்துள்ளது.
  • சூடான் இராணுவத்திற்கும் அதன் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக நடக்கும் போரினால் டூட்டி தீவானது கடும் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்