TNPSC Thervupettagam

சூடானில் முதல் கடற்படைத் தளம்

December 5 , 2025 14 hrs 0 min 12 0
  • ஆப்பிரிக்காவில் ரஷ்யா தனது முதல் கடற்படைத் தளத்தை உருவாக்க அனுமதிக்கும் ஓர் ஒப்பந்தத்தை சூடான் அங்கீகரித்தது.
  • இந்தத் தளம் செங்கடலில் உள்ள சூடான் துறைமுகத்திற்கு அருகில் அமையும்.
  • ரஷ்யா 300 பணியாளர்கள் மற்றும் நான்கு கடற்படைக் கப்பல்களை அங்கு நிலை நிறுத்த முடியும்.
  • 10 ஆண்டு காலத் தன்னியல்பு நீட்டிப்புகளுடன், இதற்கான ஒப்பந்த காலம் ஆனது 25 ஆண்டுகள் ஆகும்.
  • உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தில் சுமார் 12% செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் வழியாகச் செல்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்