October 27 , 2020
1751 days
596
- இஸ்ரேலை அங்கீகரிப்பதில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனுடன் இணைந்த மூன்றாவது நாடு சூடான் ஆகும்.
- அமெரிக்காவானது சமீபத்தில் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனுக்கும் இடையிலான ஒப்பந்தங்களுக்கு நடுவாண்மை வகித்தது.
- ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பிறகு, இஸ்ரேலுடன் ஒரு நட்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நான்காவது நாடாக பஹ்ரைன் ஆனது.
- இஸ்ரேலை அங்கீகரித்த முதல் நாடு எகிப்து ஆகும்.
- எகிப்தைத் தொடர்ந்து, ஜோர்டான் இஸ்ரேலை அங்கீகரித்தது.

Post Views:
596