September 19 , 2021
1426 days
580
- நிதி ஆயோக் ஆனது ஆர்எம்ஐ மற்றும் ஆர்எம்ஐ ஆகிய நிறுவணங்களுடன் இணைந்து இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்கியது.
- இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் நகர்ப்புற சரக்குத் துறையில் இருந்து கரிம மாசுபாட்டை அகற்றுவதாகும்.
- நகர்ப்புற விநியோகப் பிரிவில் மின்சார வாகனங்களை ஏற்றுக் கொள்வதை துரிதப் படுத்தும் நோக்கில் இது தொடங்கப்பட்டது.

Post Views:
580