TNPSC Thervupettagam

சூரஜ்கண்ட் சர்வதேச கைவினைப் பொருட்கள் பொருட்காட்சி

March 23 , 2022 1235 days 502 0
  • ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் ஹரியானா முதல்வர் மனோஹர் லால் கட்டார் ஆகியோர் இணைந்து உலகப் புகழ்பெற்ற 35வது சூரஜ்கண்ட் சர்வதேச கைவினைப் பொருட்கள் பொருட்காட்சியினை ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சூரஜ்கண்ட் நகரில் தொடக்கி வைத்தனர்.
  • 2022 ஆம் ஆண்டில், ஜம்மு & காஷ்மீர் கருத்துரு மாநிலமாகவும் உஸ்பெகிஸ்தான் பங்குதார நாடாகவும் உள்ளன.
  • இந்தப் பொருட்காட்சியானது, இந்தியா முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்கள் இந்தியாவின் கைவினைப் பொருட்கள், கைத்தறி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தின் செழுமையையும் பன்முகத் தன்மையையும் அவர்களது திறமையையும் காட்சிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பினை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்