January 5 , 2026
8 days
38
- அருணாச்சலப் பிரதேச மாநில அரசானது தனது முதல் புத்தாண்டு சூரிய உதய விழாவை 2026 ஆம் ஆண்டில் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள டோங் என்ற கிராமத்தில் நடத்தியது.
- இந்த விழா இந்தியாவின் முதல்/ஆரம்பகால சூரிய உதயத்தைக் குறிக்கும் வகையில் "First to Rise, First to Celebrate" என்ற கருத்துருவினை அடிப்படையாகக் கொண்டது.
- டோங் கிராமம் இந்தியாவின் கிழக்கு திசையில் உள்ள கிராமம் என்பதோடு மேலும் ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் சூரிய உதயத்தை முதலில் காணும் இடமுமாகும்.
- "அலோ பிரபாத் - விடியலின் நடனம்" என்ற ஒரு முக்கிய நிகழ்வானது மேயர் மற்றும் மிஷ்மி பழங்குடியினரால் நிகழ்த்தப் பட்டது.
Post Views:
38