TNPSC Thervupettagam

சூரிய உதய விழா

September 12 , 2025 10 days 83 0
  • அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள டோங் கிராமத்தில் ஐந்து நாட்கள் அளவிலான சூரிய உதய விழா நடைபெற உள்ளது.
  • டோங் சீனாவின் திபெத்தை எல்லையாகக் கொண்டு இந்தியாவின் கிழக்கு முனையில் அமைந்துள்ளது என்பதோடு மேலும் இது இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சூரிய ஒளியைப் பெறும் முதல் இடமாகும்.
  • இந்த விழாவானது புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தின் தனித்துவமான காட்சியை வழங்கும் வகையில் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி முதல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 02 ஆம் தேதி வரை நடைபெறும்.
  • டோங் பகுதி கடல் மட்டத்திலிருந்து 1,240 மீட்டர் உயரத்தில், இந்தியா, சீனா மற்றும் மியான்மர் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் அமைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்