TNPSC Thervupettagam

சூரிய ஒளி சர்க்கா திட்டம்

July 19 , 2019 2124 days 710 0
  • மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகம் நாடெங்கிலும் 50 சூரிய ஒளி சர்க்கா குழுக்களை செயல்படுத்துதலுக்காக ரூ.550 கோடி மதிப்பில் சூரிய ஒளி சர்க்கா என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • சூரிய ஒளி சர்க்கா அலகுகள் கிராமத் தொழிற்சாலைகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.

  • இது மும்பையில் உள்ள காதி மற்றும் கிராமத் தொழிற்சாலைகள் ஆணைய (Khadi and Village Industries Commission - KVIC) நிர்வாகக் கட்டுப்பாட்டகத்தின் கீழ் செயல்படும்.
  • இது ஏறத்தாழ 1 இலட்சம் நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பை உருவாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்