TNPSC Thervupettagam

சூரிய ஒளிச் சேமிப்பு நேரம்

May 6 , 2022 1143 days 507 0
  • 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பகல்நேர சூரிய ஒளிச் சேமிப்பு நேரத்தை நிரந்தரமாக்கும் ஒரு குறிக்கோளுடன், 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்  அமெரிக்க மேலவையானது சூரிய ஒளிப் பாதுகாப்புச் சட்டத்திற்கு (Sunshine Protection Act) ஒப்புதல் அளித்தது.
  • வழக்கமாக, மார்ச் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 2 மணிக்கு, கடிகாரங்கள் ஒரு மணி நேரம் முன்னோக்கியும், பின்னர் நவம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 2 மணிக்கு இதே போன்று கடிகாரங்கள் ஒரு மணி நேரம் முன்னோக்கியும் மாற்றி அமைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்