குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா, இந்தியாவின் முதல் 24×7 சூரிய சக்தியில் இயங்கும் கிராமமாக அறிவிக்கப்பட்டது.
மோதேரா 24 மணி நேரமும் சூரிய சக்தியில் இயங்கும் நாட்டின் முதல் கிராமம் ஆகும்.
இது நிலத்தில் பொருத்தப்பட்ட சூரிய மின் உற்பத்தி நிலையம் மற்றும் குடியிருப்பு மற்றும் அரசுக் கட்டிடங்களில் பொருத்தப்பட்ட 1,300க்கும் மேற்பட்ட அளவில் கூரையில் பொருத்தப்பட்ட சூரிய ஆற்றல் உற்பத்தி அமைப்புகளை உள்ளடக்கியது.